I think i wrote this in 2005 or 2006. Toughest phase of life ...
எனக்கு காதல் முளைத்த போதும்
கவிதை எழுதினேன்
காதல் எனக்குள்ளே வளர்ந்த போதும்
கவிதை எழுதினேன் ...
அவளை எண்ணி கண்ணீர் சிந்திய போதெல்லாம்
கவிதை எழுதினேன் ...
என் கவிதைக்கு உயிர் கொடுப்பாள் அவள்
என்று காத்திருந்தேன் ...
ஆனால் அவளோ என் கவிதையை மட்டுமல்ல என் காதலையும்
கசக்கி எரிந்து விட்டால் ...
சிதறிய வார்த்தைகளை வைத்து என் காதலை
மீண்டும் கவிதை ஆக்குவதா ????
இல்லை காதலை தூக்கி எரிய முடியாமல்
தவிக்கும் என் இதயத்தை தூக்கிலிடுவதா ????
வெங்கி விடியலை தேடி !!!
9 comments:
kavidhai romba nalla irukku, innum adhigamaaga ezhudha vaazhthukkal!
Kavithai Kavithai
Now its time to change the topic!
Don't stick around only 'love' :)
Indha payanukulla yetho irunthirukku paaren..
enaamaa soleerukaaru manusan....
piniteenga ponga....
kadhal.. kadhal.... :D
ongata irunthu innum neraya ethir paakren :)
naanum .. naanum...
mindla vachuriken... use panikaren...
Post a Comment